$ 0 0 குருத்துடையார் புரொடக்ஷன் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம், நாங்கெல்லாம் ஏடாகூடம். மனோஜ், பார்வதி சுரேஷ் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.சரவணன் பிள்ளை ஒளிப்பதிவு செய்கிறார். சார்லஸ் மெல்வின் இசை அமைக்கிறார். படம் பற்றி ...