$ 0 0 எஸ்.எஸ்.ராஜமவுலி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம், மகாபலி. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். மற்றும் சத்யராஜ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சுதீப் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக இப்போது ...