$ 0 0 நடிகை சவும்யா டண்டன் வீட்டில் திடீரென தீ விபத்து நடந்தது. இதில் அவரது அறையிலுள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. டிவி தொடர்களில் நடித்த புகழ் பெற்றவர் சவும்யா டண்டன். ஓரிரு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ...