$ 0 0 மனஅழுத்தத்தால் பாதித்த சம்பவங்கள்பற்றி வெளிப்படையாக பேசி அதிலிருந்து மீண்டு வந்த நிகழ்வு பற்றி பலமுறை நடிகை தீபிகா படுகோன் தெரிவித்திருக்கிறார். ஒரு சில நடிகைகள் காதல் தோல்விபோன்றவற்றால் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் ...