$ 0 0 தமிழ் சினிமாவை வித்தியாசமான கதை சொல்லல் முயற்சியால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது செழியன் இயக்கிய ‘டூலெட்’. ஈரானியப் படங்களில் கிடைக்கக்கூடிய அனுபவத்தை, தமிழிலேயே பெறுகிறோம் என்று கொண்டாடுகிறார்கள் விமர்சகர்கள். இந்தப் படத்தில் ஹீரோவாக ...