![]()
திரைப்படங்களில் காட்டும் கவர்ச்சியைவிட தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் ராய்லட்சுமி. ஹீரோயின் அந்தஸ்து என்றில்லாவிட்டாலும் முக்கியமான வேடங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. பல ...