$ 0 0 சீமான், ஆர்.கே.சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் படம், அமீரா. சீமான் உதவியாளர் இரா.சுப்பிரமணியன் இயக்குகிறார். டுலெட் இயக்குனர் செழியன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். அமீரா பேகம் என்ற ...