![]()
தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. நடிகை ஓவியா சமீபகாலமாக நடிகர் ஆரவுடன் ...