$ 0 0 ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமான எல்.கே.ஜி திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியானது. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியிருந்தார். இதில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்ததிருந்தனர். முழுக்க ...