![]()
‘பேராண்மை’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். ...