$ 0 0 ‘சத்யம் சிவம் சுந்தரம்’ படப்பிடிப்பு. ‘பாபி’ படத்தின் அபாரவெற்றிக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் இடைவெளி விட்டு ராஜ்கபூர் இயக்குகிறார். அவருடைய தம்பி சசிகபூர் ஹீரோ. ஹீரோயின் ஜீனத் அமன்.‘அழகாக இருக்கிறார். அசிங்கமாக நடிக்கிறார்’ என்று ...