$ 0 0 ஹீரோக்களுக்கு மவுசு குறையும் காலகட்டங்களில் பெண் வேடத்தில் நடித்தால் மீண்டும் மார்க்கெட் பிக்அப் ஆகும் என்று கோலிவுட்டில் சென்டிமென்ட் உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும்பாலான ஹீரோக்கள் பெண் வேடங்களில் நடித்திருக்கின்றனர். ...