$ 0 0 தென்னிந்திய நடிகைகள் அசின், பிரியாமணி, ரம்பா, எமி ஜாக்ஸன், டாப்ஸி, ராய் லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் இந்தி படங்களில் நடிக்கச் சென்றனர். இவர்களில் அசின் மும்பையிலேயே தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். ...