$ 0 0 துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ், சினேகா இணைய உள்ளனர். இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். தந்தை தனுஷுக்கு ஜோடியாகத்தான் சினேகா நடிப்பதாக தெரிகிறது. செல்வராகவன் இயக்கிய படம் ...