$ 0 0 பிரபல காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நல குறைவால் காலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் டைப்பிஸ்ட் கோபு நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்த இவர் ...