$ 0 0 சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 2019-2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் அ.ரவிவர்மா, பொதுச் செயலாளர் ஆடுகளம் ...