சின்னத்திரை நடிகர் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 2019-2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர்...
View Articleஉனக்கெல்லாம் எதுக்கு பேன்ட், சர்ட்?
ரஜத் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, இயக்கி ரஜத் ஹீரோவாக நடிக்கும் படம், உனக்கெல்லாம் எதுக்கு பேன்ட், சர்ட்?. இஷிதா, ஷாகில், ஷெல்சி, கீரா, சரவணன், ஜாஸ்பர், சிம்லா விஷால்,...
View Articleரஹ்மான் இசை அமைக்கும் பக்தி படத்தில் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா உடல் மெலிவு சிகிச்சைக்கு பிறகு ஒல்லியான தோற்றத்துக்கு மாறியதாக நெட்டில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அனுஷ்காவிடம் புதிதாக எந்த மாற்றமும்...
View Articleபிரியா வாரியர் மீது இயக்குனர் புகார்
ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் காதல் காட்சியில் கண்டித்து நடித்தது பிரபலமானதை யடுத்து பிரியா வாரியருக்கு மவுசு கூடியது. ஆனால் இப்படத்தில் முதலில்...
View Articleநடிகை ரோகிணி வேதனை; செல்போனில் திட்டும் நபர்களால் அப்செட்
நடிகை ரோகிணி தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோயின், குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இளையராஜாவிடம் ஒரு கேள்வி கேட்கப்போய் அது வம்பில் முடிந்தது....
View Articleதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி; அஜீத் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது
இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் ஏற்று நடித்த வேடத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்....
View Article7 வருடம் நடிக்காமலிருந்த காமெடி நடிகர் மீண்டும் என்ட்ரி
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்திருப்பதுடன், மலையாளத்தில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். கடந்த 2012ம் ஆண்டு இவர் படப்பிடிப்புக்காக காரில்...
View Articleஹைதராபாத்தில் விஷால் நிச்சயதார்த்தம்?
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளரகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் நடிகர் விஷால். விஷாலின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள்...
View Article‘என் விதி எழுதப்பட்டுவிட்டது’ தத்துவம் பேசும் ஹீரோயின்
ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இணைய தளத்தில் பரபரப்பான தகவல்களையும், கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டுவரும் பூஜாவுக்கு பட...
View Articleஷரத்தாதாஸ் வாய்ப்பை பறித்த சனாகான்
விஷால் நடிக்கும் அயோக்யா படத்தில் ஷரத்தா தாஸ் அறிமுகமாகவிருந்தார். விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்க மும்பையிலிருந்து சென்னை வந்தார்....
View Articleலைலாவை மீண்டும் அழைத்து வரும் யுவன்
நந்தா, தில், பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை லைலா. கடந்த 2006ம் ஆண்டு அஜீத்துடன் பரமசிவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு ஈரானை சேர்ந்த தொழில் அதிபர் மெஹதி என்பவரை மணந்து கொண்டு...
View Articleநடிகையின் மகள் டிக் டாக் ரகளை; மாஜி கணவர் மனோஜ் வாழ்த்து
ஹீரோயின், குணசித்ரம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவரது கணவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். இவர்களது மகள் தேஜாலட்சுமி. ஊர்வசி, மனோஜ் கே.ஜெயனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து...
View Articleதிருமணமான நடிகைகளை ஒதுக்கக்கூடாது: தீபிகா
திருமணம் ஆன நடிகைகளுக்கு மவுசு குறைந்துவிடுவதால் அவர்களை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த பார்முலாவை...
View Articleஅரசியலில் குதித்த நடிகர் பற்றி பூனம் கவுர் பரபரப்பு ஆடியோ
வெடி, 6, என் வழி தனி வழி, நாயகி, நண்டு என் நண்பன், கெஸ்ட் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் நெட்டில் ஒரு ஆடியோ ...
View Articleவிதார்த் படத்துக்கு சோழர்கால பொற்காசு தயாரிப்பு
விதார்த், சரவணன், ஜானவிகா நடிக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள். புது இயக்குனர் ரவிமுருகயா இயக்குகிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: விதார்த்தின் தாய் மாமன் சரவணன். பொது கழிவறை கட்டும் விஷயத்தில்...
View Articleடனால் தங்கவேலு வசனத்தில் புதுபடம்
ரஜினிகாந்த் வசனங்களை டைட்டிலாக கொண்டு பல படங்கள் வந்திருக்கும் நிலையில் 40 வருடங்களுக்கு முன் கல்யாண பரிசு படத்தில் டனால் தங்கவேலு, சரோஜா ஜோடியாக பேசும் ஒரு வசனம், ‘மன்னார் அன் கம்பெனி’ இந்த ...
View Articleடூ பீஸ் உடை அணிந்து ‘லாபிங் தெரபி’யில் ஈடுபட்ட ரகுல்
தமிழ், தெலுங்கில் உருவான ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த ரகுலுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. படம்...
View Article4 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்
காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதியவர், ஆனந்த் அண்ணாமலை. குற்றமே தண்டனை படத்துக்கு இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், பல நாவல்களை எழுதியுள்ளார். தற்போது அவர் மைத்திரி மூவி...
View Articleபாடகரானார் ரோபோ சங்கர்
புதுமுகங்கள் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட். இதில், ஆட்டோ டிரைவர்களை பெருமைப்படுத்தும் பாடல் ஒன்றை காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடினார். ஆட்டோ...
View Articleஆர்யாவின் டெடி
ஆர்யா - சாயிஷா சைகல் திருமணம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மிருதன், டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் படம், டெடி. இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ...
View Article