![]()
ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இணைய தளத்தில் பரபரப்பான தகவல்களையும், கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டுவரும் பூஜாவுக்கு பட வாய்ப்புகள்தான் எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை. ...