$ 0 0 தமிழ், தெலுங்கில் உருவான ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த ரகுலுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறாததால் டோலிவுட்டில் ...