![]()
கார்த்தியை தொடர்ந்து என்னிடம் சூர்யா மாட்டிக்கிட்டார் என்றார் வெங்கட் பிரபு. இது பற்றி அவர் கூறியதாவது: கார்த்தியை வைத்து பிரியாணி படம் இயக்கினேன். இப்படத்துக்கு விமர்சகர்களிடமிருந்து இரண்டுவிதமான கருத்து வந்திருக்கிறது. ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ...