$ 0 0 என் கனவு இனி நிறைவேறாது என்றார் சத்யராஜ். இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நான் நடித்த வேடங்களிலேயே மிகவும் பிடித்த வேடம் தந்தை பெரியாராக நடித்ததுதான். அதற்கு விமர்சகர்களிடமிருந்து மிகச்சிறந்த பாராட்டு கிடைத்தது. இதைவிட ...