$ 0 0 உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி அடுத்து இயக்கும் படம் கங்காரு. சுரேஷ் தயாரிக்கிறார். பாடகர் ஸ்ரீனிவாசன் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். புதுமுகம் அர்ஜுன், வர்ஷா, பிரியங்கா நடிக்கின்றனர். ...