$ 0 0 பாலிவுட் முன்னணி ஹீரோயின் பிரியங்கா சோப்ரா தமிழில் தமிழன் என்ற படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் டோலிவுட் படமொன்றிலும் நடித்தார். இந்நிலையில் வரும் புத்தாண்டையொட்டி 31ம்தேதி சென்னை வருகிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ...