$ 0 0 மகேஷ்பாபு பட போஸ்டரில் ஹீரோயினை நாய் போல் போஸ் கொடுக்க வைத்ததால் சமந்தா எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது சமந்தாவுக்கு ஆதரவாக டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா கருத்து ...