$ 0 0 பிளஸ்சி இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் நஸ்ரியா. இது அரசியல் கதை என்று கூறப்படுகிறது.தமிழில், நேரம், நய்யாண்டி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா கூறியதாவது:மலையாளத்தில் பிளஸ்சி இயக்கும் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கிறேன். படத்தின் ...