Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 01,2022
Browsing all 12234 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?

டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

ஒரு பக்கம் கேன்சர் சிகிச்சை, மறுபக்கம் கேமரா முன் நடிப்பு : மம்தா

ஒரு பக்கம் கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெறும் மம்தா மோகன்தாஸ் மறுபக்கம் நடிப்பும் தொடர்கிறார். சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் ரத்த புற்றுநோயால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வழக்குகளால் சர்ச்சை சென்சார் பெண் அதிகாரி மாற்றம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் தவிர பாலிவுட் படங்களும் சமீபகாலமாக தணிக்கையின்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பல தயாரிப்பாளர்கள் கோர்ட் வரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆர்.கண்ணன் இயக்கும் சக்கரை

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு சக்கரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குளோபல் இன்போடெயின்மென்ட் சார்பில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஷால் லட்சுமி மேனன் முத்தக் காட்சி ஏன்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் விஷால் பிலிம் பேக்டரியும் இணைந்து தயாரிக்கும் படம், நான் சிகப்பு மனிதன். பாண்டியநாடு படத்துக்குப் பிறகு இதிலும் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். திரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வா டீல் ஆனது டீல்

பெதர் டச் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹேமந்த் தயாரிக்கும் படம், டீல். அருண் விஜய், கார்த்திகா, சுஜா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தின் தலைப்பு வா டீல் என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

25 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்

நடிகர் ஜீவா தனது 30வது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 25 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை வழங்கினார்.  பின்னர் அவர் பேசியதாவது:சினிமாவுக்கு வந்து பத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

3டியில் ஜாக்கிசான் படம்

ஜாக்கி சான் நடித்துள்ள போலீஸ் ஸ்டோரி 2013 படம் பொங்கலையொட்டி தமிழ்நாட்டில் ரிலீசாகிறது. சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் வெளியிடுகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:இதுவரை 150 படங்களுக்கு மேல் வினியோகம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சாகசம் செய்தபோது மன்சூர் அலிகான் தலையில் தீப்பிடித்தது

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கும் படம், அதிரடி. இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, ஜி.சேகரன் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சாகசங்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீ என் உயிரே பாடல் வெளியீடு

ஸ்ரீ லட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன் சார்பில் நவரசன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், நீ எ ன் உயிரே. வைஷாலி ஹீரோயின். மோகன்-ஜீவன் ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் மந்த்ரா இசை அமைத்துள்ளார். இதன் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசியல் கதையில் நடிக்கிறார் நஸ்ரியா

பிளஸ்சி இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் நஸ்ரியா. இது அரசியல் கதை என்று கூறப்படுகிறது.தமிழில், நேரம், நய்யாண்டி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா கூறியதாவது:மலையாளத்தில் பிளஸ்சி இயக்கும் படத்தில் பஹத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொங்கலுக்கு வருகிறது கலவரம்

யுனிவர்சல் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் படம், கலவரம். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சத்யராஜ் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி உட்பட பலர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகர் உதய்கிரண் தூக்கிட்டு தற்கொலை திரையுலகினர் அதிர்ச்சி

நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய் படத்தில் நடித்தவர் உதய்கிரண் (33). பெண்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

என் குணத்துக்கு நேர்மாறானவர் சைந்தவி ஜி.வி.பிரகாஷ் சொல்கிறார்

என் குணத்துக்கு நேர்மாறானவர் என் மனைவி சைந்தவி என்றார் ஜி.வி.பிரகாஷ்குமார். வெயில் பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது பென்சில் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது: என்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்து

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் ரஹ்மான். சினிமா மற்றும் அரசியல் பற்றி அவர் கூறியதாவது:...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காதலனை மணக்கிறார் மேக்னா? தந்தை அதிர்ச்சி

தமிழ் நடிகை மேக்னா ராஜ் கன்னட நடிகரை மணக்க உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்திருப்பவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரியங்கா சோப்ரா வழியில் பிரியாமணி

பிரியாமணி புத்தாண்டை பாங்காக்கில் கொண்டாடினார். ஷாப்பிங், கிளப் விசிட், விலங்குகள் பூங்கா என பொழுதை ஜாலியாக கழித்தவர் தனது கையில் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். டேடிஸ் கேர்ள் (அப்பா பொண்ணு) என்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால்

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால். ஹீரோயின்களுக்குள் போட்டி அதிகரித்து வருகிறது. கால்ஷீட் பிரச்னை, சம்பள வித்தியாசத்தால் ஒருவர் வாய்ப்பை மற்றொரு ஹீரோயின் பறிக்கும் நிலை உள்ளது. டோலிவுட்டில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்ட அஜீத்

கால் எலும்பில் ஏற்பட்ட காயத்துக்கான ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்டார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் பட ஷூட்டிங் துபாயில் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் நடித்தார் அஜீத். வேகமாக ஓடும் காரின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

நடிகை ஸ்ருதி ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத்...

View Article
Browsing all 12234 articles
Browse latest View live
Latest Images

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4