$ 0 0 நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய் படத்தில் நடித்தவர் உதய்கிரண் (33). பெண் சிங்கம், வம்புசண்ட ஆகிய படங்களிலும் ...