$ 0 0 தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால். ஹீரோயின்களுக்குள் போட்டி அதிகரித்து வருகிறது. கால்ஷீட் பிரச்னை, சம்பள வித்தியாசத்தால் ஒருவர் வாய்ப்பை மற்றொரு ஹீரோயின் பறிக்கும் நிலை உள்ளது. டோலிவுட்டில் வம்சி இயக்கத்தில் ராம் சரண் ...