$ 0 0 அஜீத்-விஜய் படங்கள் பொங்கலன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மோதலை தவிர்க்க ரசிகர்கள் புதுடெக்னிக் கடை பிடிக்கின்றனர். அஜீத் நடித்திருக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்திருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் நடித்துள்ள ...