$ 0 0 நடிகை ஸ்ருதி ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு நேற்று ஸ்ருதி ...