$ 0 0 ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம், மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா, மகிமா, பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், சென்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சுகுமார். இசை, ரமேஷ் விநாயகம்.படத்தை இயக்கும் ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: ...