$ 0 0 அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் எம்.என்.கிருஷ்ணகுமார் கதை எழுதி தயாரித்து இயக்கும் படம், சவரிக்காடு. ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார், சுவாதி, ரேணு, சண்முகராஜன், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.கோகுல். இசை, ஏ.இந்திரவர்மன். ...