கும்பிடெல்லாம் சாமிக்கு முன்னாடிதான்...
‘மங்களகரமாக சேலை கட்டி கையெடுத்து கும்பிடுற இந்த போஸெல்லாம் சாமிக்கு முன்னாடிதான். கேமராவுக்கு முன்னாடி எங்க போஸே வேறமாதிரி இருக்கும்’ என்கின்றனர் ‘கூத்தன்’ பட பூஜையில் பங்கேற்ற நடிகைகள் ஸ்ரீஜிட்டா,...
View Articleரகுல் லிப் டு லிப் முத்தம் : ஹீரோக்கள் அலறியடித்து ஓட்டம்
கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க ரகுல் தயாராக இருந்தாலும் அக்காட்சியில் அவருடன் நடிக்க ஹீரோக்கள்...
View Articleஇன்சூரன்ஸ் பாலிசி பிடிக்க நடிகை பயிற்சி
அகில், அனுகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அலைபேசி’. கதாபாத்திரத்துக்காக அனுவுக்கு பயிற்சி அளித்ததுபற்றி பட இயக்குனர் முரளிபாரதி கூறும்போது,’இன்சூரன்ஸ் பாலிசிக்காக அலையும் அனுவுக்கும், அகிலுக்கும் மோதல்...
View Articleகிளாமராக நடிக்க மறுத்து படங்கள் இழக்கும் மஞ்சிமா
சிம்பு ஜோடியாக, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தற்போது சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்து வருகிறார். அறிமுக நடிகைகள் பலர் ரேவதிபோல் நடிக்க ஆசை என்ற கொள்கையுடன்...
View Articleபேட்மின்டன் வீராங்கனை வாழ்க்கையை படமாக்கும் வில்லன்
சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் சோனு சூட். கடந்த ஆண்டு ‘தேவி’ படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்ததுடன் இந்தியில் அப்படத்தை தயாரித்தார். மீண்டும் புதிய...
View Articleகீர்த்தி மேக் அப் ரகசியம் லீக் : பட குழு திடீர் முடிவு
சாவித்ரி வாழ்க்கை படம். ‘நடிகையர் திலகம்’ பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ பெயரில் தெலுங்கிலும் உருவாகிறது. சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் அவரது மேக் அப் கெட்டப் ரகசியமாக...
View Article‘எங்கிட்ட நேரடியா டீல் பேசுங்க’ இயக்குனர்களுக்கு சாயிஷா சிக்னல்
ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’, பிரபுதேவாவுடன் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படங்களில் நடித்து வருகிறார் சாயிஷா சைகல். இப்படம் வெளிவருவதற்கு முன்பே மேலும் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு...
View Articleநம்மூர் விவிஐபிக்களை வெளிநாட்டில் சந்திக்கும் நட்சத்திரங்கள்
வெளிநாடு செல்லும் நட்சத்திரங்களுக்கு நம்மூர் விவிஐபிக்களை சந்திக்க எளிதான வாய்ப்பு அமைகிறது. சமீபத்தில் ஜெர்மனிக்கு ‘பே வாட்ச்’ ஹாலிவுட் பட புரமோஷனுக்கு சென்றிருந்த பிரியங்கா சோப்ரா அந்நாட்டுக்கு வருகை...
View Articleஎன்ட்ரி ஆகும்போதே அரசியலுக்கு குறிவைத்த நடிகை
சினிமாவில் அறிமுகமாகி டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒன்றுக்கு இரண்டு ரவுண்டு வந்தபிறகுதான் சில நடிகைகள் அரசியலில் குதித்திருக்கின்றனர். ஆனால் நடிக்க வரும்போதே அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்ற குரலுடன்...
View Articleவிஜய் 61-ல் வடிவேலை தொடரந்து காமெடியன்களாக யோகிபாபு, சத்யன்
தெறி படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். விஜய் 61 படத்தில்...
View Articleவட இந்தியாவில் தவறி பிறந்துவிட்டேன் : காஜல் தடாலடி
தென்னிந்திய நடிகைகள் பலர் பாலிவுட்டுக்கு சென்று ஒன்றிரண்டு படங்களோடு மூட்டைகட்டிக்கொண்டு மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பிய கதை நிறைய உண்டு. அந்த பட்டியலில் காஜல் அகர்வாலும் இடம்...
View Articleகாலாவில் ரஜினியின் சிறுவயது கேரக்டரில் நடிக்கிறார் தனுஷ்?
கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரணின் சிறுவயது கேரக்டரில் தனுஷ் நடித்தார். இதே போல் காலாவிலும் ரஜனியின் சிறுவயது...
View Articleகாலா ஷூட்டிங் பாதியில் நிறுத்தம்? : 10ல் சென்னை திரும்புகிறார் ரஜினி
காலா பட ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் மும்பையில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், வரும் 10ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா-கரிகாலன். இந்த படத்தை ...
View Articleமகேஷ்பாபுக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்?
மகேஷ்பாபுக்கு அப்பாவாக நடிக்கிறார் சரத்குமார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில்...
View Articleபஹத் பாசில் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்?
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள படம் இப்படை வெல்லும். இதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக...
View Articleஸ்ருதி விலகியதை அடுத்து சங்கமித்ராவில் ராணியாக நயன்தாரா?
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.400 கோடி செலவில் உருவாகும் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த...
View Articleவிக்ரமின் ஸ்கெட்ச் ரிலீஸ் எப்போது?
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவநட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி கூட முடியாத நிலையில் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் ஸ்கெட்ச் படத்தில்...
View Articleபீச்சாங்கை படத்தின் வீடியோ பாடலை வெளியிடும் விஜய் சேதுபதி
பீச்சாங்கை படத்தின் வீடியோ பாடலை இன்று மாலை விஜய் சேதுபதி வெளியிடுகிறார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் 2-வது லுக் போஸ்டரை இன்று வெளியிடுகின்றனர். அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில்...
View Articleவிவேகம், கபாலி சாதனையை முறியடித்த ஸ்பைடர் டீசர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கடந்த 1-ம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை...
View Articleவிஜய் பிறந்த நாளில் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி படத்தை திரையிடும் ரசிகர்கள்
ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக தமிழ்நாடு, கேரளாவில் உள்ள ரசிகர்கள் விஜய் படத்தை ஜுன்...
View Article