திரையிடும் தேதி அறிவித்து ஷூட்டிங் : ரிலீஸ் சிக்கலை தடுக்க புது ரூட்
தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை திடீரென அனுப்பியுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். படத்தின் ஷூட்டிங் தொடங்கியதுமே அந்த படம் ரிலீசாகும் தேதியையும் அறிவித்து சங்கத்தில் பதிவு...
View Articleசிவகார்த்திகேயனை இயக்கும் அஜித் இயக்குநர்
கார்த்தியின் சிறுத்தை, அஜீத்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கியவர், ஒளிப்பதிவாளர் சிவா. விவேகம் ரிலீசுக்குப் பிறகு அவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்போது வேலைக்காரன்...
View Articleசத்யராஜ் மகளுக்கு மிரட்டல்
சத்யராஜ் மகன் சிபி படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா நியூட்டிஷியனிஸ்ட் (உணவு ஆலோசக மருத்துவர்) ஆக உள்ளார். சமீபத்தில் இவரது கிளினிக்கிற்கு வந்த வெளிநாட்டினர் 2 பேர் மிரட்டிய சம்பவம்...
View Articleபிரகாஷ்ராஜ் மீது புகார் தரமுடியாமல் தவிக்கும் ஸ்ரேயா
பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா பல்வேறு படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். மலையாளத்தில் வெளியான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படம் இந்தியில் ‘தட்கா’ பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார் ஸ்ரேயா....
View Articleரம்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மதுபாலா
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் திரைக்கு வந்து ஹிட்டானது. இதன் 3ம் பாகம் உருவாகுமா என்பதுபற்றி இதுவரை இயக்குனர் ராஜமவுலி உறுதி செய்யவில்லை. இதற்கிடையில் இக்கதை இந்தியில் டி.வி,...
View Article10 வருடங்களில் 50 படங்கள் : காஜல் அகர்வால்
2007-ம் ஆண்டில் லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கா4ல் அகர்வால். அதே போல் பரத் நடிப்பில் வெளியான பழனி மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பின்னர் தமிழில் காஜல் ...
View Articleஅரவிந்த் சாமியை காப்பாற்றும் சிம்ரன்
இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்து வரும் படம் வணங்காமுடி. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். வணங்காமுடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. வணங்காமுடி...
View Articleஇளையராஜாவின் அடிமை நான் - விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம், மேற்குத்தொடர்ச்சி மலை. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன், அபு வளையாங்குளம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன்,...
View Articleஅரவிந்த் சாமியின் நரகாசூரன் பற்றிய புதிய தகவல்கள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் நடிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட்...
View Articleவிக்ரம் வேதா படத்தின் இசை வெளியீடு
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் விக்ரம் வேதா. இந்த படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் வேதா’ படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ...
View Articleசமந்தா மீது ரசிகர்கள் கோபம்
நாக சைதன்யாவுடன் திருமணம் நெருங்கி வரும் நிலையிலும் புதிய படங்களை தவிர்க்காமல் ஒப்புக்கொண்டு வருகிறார் சமந்தா. அத்துடன் தான் நடிக்கும் படங்கள் பற்றியும், நாக சைதன்யாவுடனான நெருக்கம் உள்ளிட்ட பல்வேறு...
View Articleதமிழில் நடிக்க ரகுல் மறுப்பது ஏன்?
துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதிலிருந்து வெளியேறினார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கிலும் 2 படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். கைநிறைய கால்ஷீட் வைத்திருந்தும் அவர் புதிய படங்கள்...
View Article8 வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்க உள்ளார். பழங்குடி இன மக்களின் தலைவராக நடிகர் விஜய் சேதுபதி ...
View Articleவிஜய் பிறந்த நாளுக்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
தெறி வெற்றி படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பெயருடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தனர். ...
View Articleதமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க : ஜெயம் ரவி
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா...
View Articleகாமெடி, த்ரில்லராக உருவாகியுள்ள பலூன்
தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு எப்பவுமே ஒரு பெரிய ஆதரவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் வரும் படம் தான் பலூன் திரைப்படம். இந்த படத்தில் ஜெய் முதல் முறையாக இரட்டை ...
View Articleவிஷாலுடன் நடிக்கும் டி.ராஜேந்தர்
பேரரசு இயக்கத்தில் புதிய படமொன்றில் விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஷாலுடன் டி.ராஜேந்தர் நடிக்க உள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் விஜய் சேதுபதியுடன் டி.ராஜேந்தர் நடித்தார். இந்நிலையில்...
View Articleகுழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா ரெடி
நாக சைதன்யா, சமந்தா காதல் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆனதையடுத்து லிவிங் டு கெதர் பாணியில் வசித்து வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி இவர்கள் திருமணம் நடக்கவுள்ளது. அனுஷ்கா, திரிஷா,...
View Articleஇந்தியில் தமிழ் ஹீரோயின்கள் ஜெயிக்க முடியுமா? சாய் தன்ஷிகா பதில்
அசின், திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ரேயா என கோலிவுட் ஹீரோயின்கள் இந்தியில் நடிக்கச் சென்று ஜெயிக்க முடியாமல் திரும்பினார்கள். விரைவில் இந்தியில் நடிக்க உள்ளார் கபாலி நடிகை சாய் தன்ஷிகா. இதுபற்றி...
View Articleஎன்னுடன் நடித்தால் பெரிய ஆள் ஆகலாம் : ஹீரோயின்களுக்கு வலை விரிக்கும் ரவி
ஜெயம் ரவி ஜோடியாக புதுமுகம் சாயிஷா நடிக்கும் படம் வனமகன். விஜய் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இதில் நடித்ததுபற்றி ஜெயம் ரவி பேசும் போது,’ வனமகன் கதையை விஜய் சொன்னபோது ஆர்வமாக ...
View Article