பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா பற்றி வருடக்கணக்கில் காதல் கிசுகிசு உலா வந்துகொண்டிருக்கிறது. முதலில் அதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமலிருந்தனர். கிசுகிசு அதிகரிக்கத் தொடங்கியதும் வேறுவழியில்லாமல், ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்’ என்று பதில் அளித்தனர். ...