$ 0 0 காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன், தமிழில் மதுர, அய்யன் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு மேற்படிப்பில் கவனம் செலுத்திய அவர், தற்போது மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி ...