விஜய் நடித்திருக்கும் பிகில், கார்த்தி நடித்திருக்கும் கைதி, விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 படங்களுக்கும் போட்டிபோட்டு புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்தது. தீபாவளி ...