$ 0 0 நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அதே நேரத்தில் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை, அழகு சாதனை பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று சில பாலிசிகளை கடைபிடித்து வருகிறார். கடந்த மாதங்களில் ...