$ 0 0 விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இப்படத்திற்கு பிறகு வர்ஷா தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். ஐதராபாத்தில் பெண் டாக்டர் கடத்தப்பட்டு எரித்து கொலை ...