$ 0 0 மம்மூட்டி நடித்த படம் ‘பேரன்பு’. ராம் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்திருந்த அதேநேரத்தில் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே வேறு சில படங்களிலும் அஞ்சலி ...