$ 0 0 சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், சென்னை காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்டார். திருமணத்துக்கு பிறகு ...