$ 0 0 நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வருவதில்லை என்ற பாலிசி கடைபிடிக்கிறார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் இந்த பாலிசியை அவர் பின்பற்றுகிறாராம். சமீபத்தில் நடந்த சம்பவங்களை திரையுலகினர் சுட்டிக் காட்டி இப்படி ...