$ 0 0 தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் ஹிட்டான படம், பெல்லி சூப்புலு. இதன் தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். ...