$ 0 0 தமிழில் பக்தி படத்தில் நடிப்பதால் விரதம் கடைப்பிடிக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். புராண படம் என்பதால் அதில் நடிக்கும்போது நயன்தாரா விரதம் இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் ...