$ 0 0 விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் அவர் படகு ஓட்டும் பயிற்சியை கேரளாவில் பெற்றார். இந்நிலையில் தனது தவறுகளை உணர்துவிட்டதாக ...