$ 0 0 கல்லுக்குள் ஈரம் படம் மூலம் அறிமுகமானவர் விஜயசாந்தி. ராஜாங்கம், நெஞ்சிலே துணிவிருந்தால் என பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் ரஜினியுடன் மன்னன் படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டு ...