$ 0 0 தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா தற்போது நடிகராகவும் மாறியிருக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மோகன்ராஜா. புதிய படம் இயக்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட ...