$ 0 0 யோகா பயிற்சி அளிக்கும் சாமியார் பாபா ராம்தேவ். அடிக்கடி அரசியல் கருத்துக்களும் கூறி பரபரப்பு ஏற்படுத்துகிறார். தற்போது தீபிகாவுக்கு வலைவிரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த மாதம் டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் மீது ...