$ 0 0 நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இவர் பட்ட கஷ்டங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். குடும்பத்திலிருந்து ...