$ 0 0 டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடைசியாக மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த படத்துக்கு நடனம் அமைத்தார். இந்நிலையில் அவர் இயக்குனர் அவதாரம் எடுப்பதாக ...